IBC Tamil on digital radio on satellite or on mobile  
இன்றைய தெரிவுகள்
Scroll Left
Scroll Right

ஐ,நா.நோக்கிய பேரணி செப்ரம்பர் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறுகிறது.

ஐ,நா.நோக்கிய பேரணி செப்ரம்பர் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறுகிறது.
ஐ,நா.நோக்கிய பேரணி செப்ரம்பர் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறுகிறது.

சிறிலங்காவை அமெரிக்காவில் மேம்படுத்த 7 இலட்சத்து 60 ஆயிரம் டொலர் நிதி!

சிறிலங்காவை அமெரிக்காவில் மேம்படுத்த 7 இலட்சத்து 60 ஆயிரம் டொலர் நிதி! அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை மேம்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

கோப்பாய் அக்கரை கிராமத்தில் 200க்கு மேற்பட்ட வெடி பொருள்கள் மீட்பு!

கோப்பாய் அக்கரை கிராமத்தில் 200க்கு மேற்பட்ட வெடி பொருள்கள் மீட்பு! இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

காணாமற்போனோரை கண்­ட­றியும் ஆணைக்­குழு செயற்­பா­டு­களின் சுயா­தீனதன்மை இல்லை

காணாமற்போனோரை கண்­ட­றியும் ஆணைக்­குழு செயற்­பா­டு­களின் சுயா­தீனதன்மை இல்லை தமிழ் மக்கள் மீது புலிச்­சாயம் பூசும் நோக்­கி­லேயே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என குறிப்­பிடுள்ளார் மங்­கள சம­ர­வீர

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தீர்மானங்களை பிரதேச செயலாளர் துஸ்பிரயோகம் செய்கிறார்

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தீர்மானங்களை பிரதேச செயலாளர் துஸ்பிரயோகம் செய்கிறார் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை குடியமர்த்த நெடுங்கேணி பிரதேச செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கையை காணி உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்! இராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்! இராணுவ மரியாதையுடன் உடல் தகனம் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் தாம் இந்தியாவிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது

இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் தாம் இந்தியாவிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது

இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டிருந்தால் தாம் இந்தியாவிற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது

இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக தாமும் வெளியிட முடியாது, இந்தியாவும் வெளியிடமாட்டாது என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

பொருளியல் ஆசிரியர் வரதராஜன் காலமானார்!

பொருளியல் ஆசிரியர் வரதராஜன் காலமானார்! மிரட்டல்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடாது தமிழ் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஒரு மொழிப்பற்றாளன்.

பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் வரும் ஜனவரி மாதம் மடுவுக்குப் பயணம் செய்யவுள்ளார்

பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் வரும் ஜனவரி மாதம் மடுவுக்குப் பயணம் செய்யவுள்ளார் போரில் இறந்தவர்களுக்காக விசேட ஆராதனையை நடத்துவார் என்று மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

புதிய காணொளிகள்

வஞ்சகம் - Official Trailer
play
Tamil 4 Ever - Official Music Video
play
Sirithu Sarangan feat.Lady Kash & Krissy
play
எம்முயிர் தமிழே - Video Song
play
மாசிலன்
play
உயிரில் உதிரம் - Video Song
play
சிகரம் தோடு - Trailer
play
அஞ்சான் - Trailer
play

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதி!

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு     நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதி!
இலங்கை இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயங்களை கையாள இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

காஷ்மீரில் இந்தியப் படையினரது ஊர்தி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

காஷ்மீரில் இந்தியப் படையினரது ஊர்தி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இந்தியப் படையினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகையிரதங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது

 புகையிரதங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது புகையிரத பயணம் வசதியாக இருப்பதால் இந்தியாவில் பெரும்பாலானோர் புகையிரத பயணத்தையே நாடுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்துக்களும் இடம்பெறவில்லை

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்துக்களும் இடம்பெறவில்லை இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அரசின் நடடிக்கை என்ன?

அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அரசின் நடடிக்கை என்ன? ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் ஜூன் 2–ந்தேதி தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியாரான அலெக்சிஸ் பிரேம்குமார் கடத்தப்பட்டார்.

ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் சொந்த செலவில் தாயகம் திரும்பவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள்  சொந்த செலவில் தாயகம் திரும்பவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்கள் சொந்த செலவில் தாயகம் திரும்பவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் உரையாற்ற ராஜபக்ஷ்வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்

ஐ.நா. சபையில் உரையாற்ற ராஜபக்ஷ்வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்

உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஐ.நா இதனைச் செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி எனக்கு அனுமதி வழங்கினார்.

இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி எனக்கு அனுமதி வழங்கினார். பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும் தமக்கு அனுமதி வழங்கியதாக சுவாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேஷம் ?

ரஜினிகாந்த் அரசியல் பிரவேஷம் ? ஒரு மாநிலத்தின் முதல்வரை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி சாகும்வரை உண்ணாநிலை இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்

 இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி சாகும்வரை உண்ணாநிலை இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

.

சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை

சீனாவின் மிகப்பெரிய மசூதியின் இமாம் படுகொலை
சீனாவில் உள்ள மசூதிகளின் குருமார்களை (இமாம்) சீன அரசாங்கமே நியமித்து வருகிறது
வெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்!

வெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்!

ஒண்றிணைந்த தமிழ்மக்களின் உணர்வுக்கொந்தளிப்பில் சிக்கிட அஞ்சிய சிங்கள இனவெறியன் மகிந்தவின் ஸகொட்லாந்து வருகை நிறுத்தம்.

ரம்ஜான் கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் சோகம் கடலில் மூழ்கி 20 பேர் பலி

ரம்ஜான் கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் சோகம் கடலில் மூழ்கி 20 பேர் பலி பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரம்ஜான் பெருநாளைக் கொண்டாட ஏராளமான மக்கள் அங்குள்ள கிளிப்டன் கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்

பரவி வரும் எபோலா நோய்த்தொற்று சியரா லியோனில் அவசர நிலைப் பிரகடனம்

பரவி வரும் எபோலா நோய்த்தொற்று சியரா லியோனில் அவசர நிலைப் பிரகடனம் கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா தொற்றுநோய்க் காய்ச்சல் அண்டை நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது

.


அதிகம் வாசிக்கப்பட்டவைபொழுதுபோக்கு